×

பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு விஸ்வபாரதி மத்திய பல்கலை. நோட்டீஸ் அனுப்பியதற்கு மம்தா எதிர்ப்பு

டெல்லி: பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு விஸ்வபாரதி மத்திய பல்கலை. நோட்டீஸ் அனுப்பியதற்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமர்த்தியா சென் இல்லம் முன்பு அமைச்சர்கள் தர்ணாவில் ஈடுபட மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவுறுத்தல் தெரிவித்துள்ளார்.

The post பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னுக்கு விஸ்வபாரதி மத்திய பல்கலை. நோட்டீஸ் அனுப்பியதற்கு மம்தா எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Amarthiya Chenku ,Viswaparati Central University ,Mamta ,Visvaparati Central University ,Delhi ,Amarthiya Chen ,Mamta Panerjey ,Amarthiah ,
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...